2022 காமன்வெல்த் போட்டிகளில்(Commonwealth Games) பெண்கள் டி 20(Twenty20) கிரிக்கெட் சேர்க்கப்பட்டது.
பர்மிங்காம்(Birmingham) 2022 க்கான திட்டத்தில் பெண்கள் 20-20 போட்டிகள் இடம்பெறும் என்பதை அமைப்பாளர்கள் உறுதிப்படுத்திய நிலையில், 24 ஆண்டுகளாக இல்லாத நிலையில் கிரிக்கெட் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது.
பீச் கைப்பந்து(Beach Volleyball) மற்றும் பாரா டேபிள் டென்னிஸுடன்(Para Table Tennis) போன்ற போட்டிகளும் இதற்கு முன்பு சேர்க்கப்பட்டிருந்தது.
காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் மார்ட்டின்(Louise Martin) 2022 திட்டத்தில் மூன்று விளையாட்டுகளையும் சேர்த்ததை வரவேற்றார்.
குறிப்பு
2022 விளையாட்டுக்கள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெறும், மேலும் 19 விளையாட்டுகளில் 4,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment