- தமிழக அரசின் வீட்டுவசதி துறை முதன்மை செயலாளராக (Principal Secretary of Housing and Urban Development Department) ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.
- சந்திரசேகர் சகாமுரி நகர் மற்றும் ஊரமைப்புத்துறை இயக்குனராக (Director of the city and municipal department) நியமிக்கப்பட்டுள்ளார்.
- அமுதவல்லி தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக (Director of Tourism and Managing Director of Tourism Development Corporation)நியமிக்கப்பட்டுள்ளார்.
- மதிவாணன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை இயக்குனராக (Most backward, the director of the welfare department)நியமிக்கப்பட்டுள்ளார்.
- கார்த்திகேயன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலாளராக(Chennai Metropolitan Development Group Member Secretary) நியமிக்கப்பட்டுள்ளார்.
- சம்பத் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலராக (Deputy Chairman and Chief Executive Officer of the Tamil Nadu Maritime Board)நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவினை இணைச் செயலர் கே. சண்முகம் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment