சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள்(Good Personality Award) அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் விருது,2018 (Dr. A B. J. Abdul Kalam Award)
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள வான்வெளி ஆய்வு நிறுவனமான தக்ஷா குழு(Dhaksha Team) உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது (Kalpana Chawla Award)
விறகு கட்டையால் சிறுத்தையை தனி ஆளாக விரட்டிய கோவை முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது(Kalpana Chawla)
முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள் (Chief Minister's Good Personality Awards)
1. முதல் பரிசு பெற பதிவுத்துறை தேர்வு - "Project-Star 2.0" இரண்டாம் பரிசு உணவுத்துறையும், 3 ஆம் பரிசு சுகாதாரத்துறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2. தமிழக அரசின் சிறந்த பேரூராட்சிகளில் சேலம் ஜலகண்டாபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது.
3. உள்ளாட்சி அமைப்பில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
4. தேனி பழனிசெட்டிப்பட்டி, 2-வது பரிசையும் தருமபுரி பாலக்கோடு நகராட்சி 3-வது பரிசையும் பெறுகின்றன.
5. நகராட்சிகளில் சிறந்ததாக கோவில்பட்டி, கம்பம், சீர்காழி முறையே முதல் 3 இடங்களை பிடித்தன.
No comments:
Post a Comment