Breaking

Thursday, 25 July 2019

Governors in India 2019

 இந்தியா ஆளுநர்கள் 2019


இந்தியாவில் ஆளுநர்கள் அரசியலமைப்புத் தலைவர்கள் மற்றும் ஒரு மாநிலத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் ஆளுநரால் எடுக்கப்படுகின்றன.

இவர்கள் இருபத்தி ஒன்பது 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களின் தலைவர்கள்.

மேலும், இவர்கள் ஐந்து வருட காலத்திற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.

ஜனாதிபதியின் பிரியத்திற்கு உட்பட்டு இவர்கள் பதவியை வகிக்கிறார்கள். ஆளுநர்கள் மாநில அரசாங்கத்தின் அடையாள தலைவர்கள்.

இந்திய ஆளுநர், முதல்வர் தலைமையிலான சபை அமைச்சர்களின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும்.

இந்தியாவின் தற்போதைய 2019 
மாநில ஆளுநர்கள் 

  • ஆந்திரபிரதேசம் (Andhra Pradesh) - பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் (Biswabhusan Harichandan)
  • அருணாச்சல பிரதேசம் (Arunachal Pradesh) - பி.டி மிஸ்ரா (B. D. Mishra)
  • அசாம் (Assam) - ஜெகதீஷ் முகி (Jagdish Mukhi)
  • பீகார் (Bihar) - பாகு சவுகான் (Phagu Chauhan) 
  • சத்தீஸ்கர் (Chhattisgarh) - அனுசுயா யுகே (Anusuiya Uikey)
  • கோவா (Goa) - மிருதுளா சின்ஹா (Mridula Sinha)
  • குஜராத் (Gujarat) - ஆச்சார்யா தேவ் வ்ரத் (Acharya Dev Vrat)
  • ஹரியானா (Haryana) - சத்யதேவ் நாராயண் ஆர்யா (Satyadev Narayan Arya)
  • இமாச்சலப் பிரதேசம் (Himachal Pradesh) -  கல்ராஜ் மிஸ்ரா (Kalraj Mishra)
  • ஜம்மு-காஷ்மீர் (Jammu & Kashmir) - சத்ய பால் மாலிக் (Satya Pal Malik)
  • ஜார்க்கண்ட் (Jharkhand) - திரெளபதி முர்மு (Draupadi Murmu)
  • கர்நாடகம் (Karnataka) - வஜூபாய் வாலா (Vajubhai Vala)
  • கேரளா (Kerala) - பி.சாதசிவம் (P. Sathasivam)
  • மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh) - லால்ஜி டாண்டன் (Lalji Tandon)
  • மகாராஷ்டிரா (Maharashtra) - சி. வித்யாசாகர் ராவ் (C. Vidyasagar Rao)
  • மணிப்பூர் (Manipur) - பத்மநாப ஆச்சார்யா (Padmanabha Acharya)
  • மேகாலயா (Meghalaya) - ததகதா ராய் (Tathagata Roy)
  • மிசோரம் (Mizoram) - ஜெகதீஷ் முகி (Jagdish Mukhi)
  • நாகாலாந்து (Nagaland) - ஆர்.என்.ரவி (R. N. Ravi)
  • ஒடிசா (Odisha) - கன்ஷி லால் (Ganeshi Lal)
  • பஞ்சாப் (Punjab) - வி பி சிங் பத்னோர் (V. P. Singh Badnore)
  • ராஜஸ்தான் (Rajasthan) - கல்யாண் சிங் (Kalyan Singh)
  • சிக்கிம் (Sikkim)- கங்கா பிரசாத் (Ganga Prasad)
  • தமிழ்நாடு (Tamil Nadu)- பன்வாரிலால் புரோஹித் (Banwarilal Purohit)
  • தெலுங்கானா (Telangana) - ஈ.எஸ்.எல். நரசிம்மன் (E. S. L. Narasimhan)
  • திரிபுரா (Tripura) - ரமேஷ் பைஸ் (Ramesh Bais)
  • உத்தரபிரதேசம் (Uttar Pradesh) - ஆனந்திபென் படேல் (Anandiben Patel)
  • உத்தரகண்ட் (Uttarakhand) - பேபி ராணி மெளரியா (Baby Rani Maurya)
  • மேற்கு வங்கம் (West Bengal) - ஜகதீப் தகாத் (Jagdeep Dhankhar)

யூனியன் பிரதேச ஆளுநர்கள்

  • அந்தமன்ஸ் & நிக்கோபார் தீவுகள் (Andaman and Nicobar Islands) - தேவேந்திர குமார் ஜோஷி (Devendra Kumar Joshi)
  • சண்டிகர் (Chandigarh) - வி. பி. சிங் பட்னோர் (V. P. Singh Badnore)
  • தாத்ரா & நகர் ஹவேலி (Dadra and Nagar Haveli) - பிரபுல் கோடா படேல் (Praful Khoda Patel)
  • டாமன் & டையு (Daman and Diu) - பிரபுல் கோடா படேல் (Praful Khoda Patel)
  • டெல்லி (Delhi)  - அனில் பைஜால் (Anil Baijal)
  • லட்சத்தீவு (Lakshadweep) - பாரூக் கான் (Farooq Khan)
  • புதுச்சேரி (Puducherry) - கிரண் பேடி (Kiran Bedi)

*  இந்த தகவல் 25.07.19ன் படி

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491