1) Singapore India Maritime Bilateral Exercise 2019 ------------என்ற தலைப்பில் நடத்தப்பட்டது ?
(A) ISBEX
(B) IMSBEX
(C) ISMBEX
(D) SIMBEX
2) 2019 ல் நடத்தப்பட்ட Singapore India Maritime Bilateral Exercise எத்தனையாவது பதிப்பு ?
(A) 22th
(B) 24th
(C) 26th
(D) 28th
சிங்கப்பூரில், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெறும் Singapore India Maritime Bilateral Exercise (கடல்சார் இருதரப்பு உடற்பயிற்சி) SIMBEX (சிம்பெக்ஸ்) 26ஆவது பதிப்பு நடத்தப்பட்டது.
Answers
1) (D) SIMBEX
2) (C) 26th
No comments:
Post a Comment