1) 23 ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தவர் யார் ?
(A) டேவ் ஹான் (Dave Hahn)
(B) கமி ரிடா (Kami Rita)
(C) ஆங் ரிடா (Ang Rita)
(D) அன்ஷு ஜம்சென்ப (Anshu Jamsenpa)
2) கமி ரிடா எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
(A) இந்தியா
(B) சீனா
(C) நேபாளம்
(D) பங்களாதேஷ்
கமி ரிடா (Kami Rita) 23 ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார். மேலும் இவர் இதற்கு முன்னர் செய்த தன் சொந்த சாதனையை முறியடித்துள்ளார். இவர் செர்ப்பா இனத்தை சேர்ந்தவர். செர்ப்பா என்றழைக்கப்படும் மக்கள் நேபாளத்தில் உயர் மலைப்பகுதியாகிய இமயமலைப் பகுதியில் வாழுபவர்கள்.
Answers
1) (B) கமி ரிடா (Kami Rita)
2) (C) நேபாளம்
No comments:
Post a Comment