Breaking

Thursday, 9 May 2019

நடந்த நிகழ்வு



நேபாளத்தில் Bandana Nepal (பண்டானா நெபல்)என்ற  18 வயது பெண்  கின்னஸ் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். Longest Dancing Marathon by an Individual என்ற பெயரில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் நேபாள இசைக்கு 126 மணிநேரங்களுக்கு 23 முதல் 28 நவம்பர் 2018 வரை (ஐந்து நாட்களுக்கு) தொடர்ச்சியாக நடனமாடியுள்ளார்.

இந்தியாவின்  கமலாண்டலம் ஹேமலதா 2011 ல் 123 மணி நேரம் 15 நிமிடங்கள் நடனமாடிய (Kalamandalam Hemlatha) சாதனையை முறியடித்துள்ளார்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491