Breaking

Friday 10 May 2019

திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள்


சுருக்குதல்
சுருக்குதல் கணக்கு முறையில் பயன்படுத்தப்பட வேண்டிய விதி BODMAS.

B - பிறை அடைப்பு ,{ }, ( ), [ ]
O - அடுக்குகள் 
D - வகுத்தல் ÷
M - பெருக்கல் ×
A - கூட்டல் +
S - கழித்தல் -



  • (x + y)2  = x2 + y2 + 2xy
  • (x -y)2  = x2 + y2 - 2xy
  • (x + y) (x - y) = x2 –  y2
  • (x + y)3 = x3 + y3  + 3xy (x + y)
  • (x - y)3 = x3 - y3  - 3xy (x - y)
  • (x3 + y3) = (x + y ) (x2 + xy + y2)
  • (x3 - y3) = (x - y ) (x2 - xy + y2)
  • (x + 1/x)2  = x2 + 1/x2 + 2
தசம எண்ண முழு எண்ணாக மாற்றும் போது, பகுதியில் தசமத்தை   நீக்க வேண்டும். விகுதியில் அதற்குச் சமமான பூஜ்ஜியங்களை சேர்க்க வேண்டும்.

சுருக்குக : 


(81)3.6 x (9) 2.7  / (81) 4.2 x (3) 1


3 x 3 x 3 x 3 = 81 
(3) 4    = 81
[ a2 x a3 = a5 மற்றும் a5/a2 = a 5-2 = a3]
எனவே

(34) 3.6  x  (32) 2.7 /   (34) 4.2 x   (3) 1



(3) 14.4  x  (3) 5.4 /   (3) 16.8 x   (3) 1


3 14.4 + 5.4 -16.8 -1

3  = 9 




No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491