ஜம்மு மற்றும் காஷ்மீரின் மூன்றாவது நிர்வாகப் பிரிவு
ஜம்மு மற்றும் காஷ்மீரின் மூன்றாவது நிர்வாகப் பிரிவாக லடாக் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் லடாக்கின் பிராந்தியத்திற்கு ஒரு தனி நிர்வாகப் பிரிவை உருவாக்க உத்தரவிட்டது. ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் ஆளுநரின் ஆட்சிக்கால அரசியலின் இது ஒரு முக்கிய முடிவு என பாராட்டப்படுகிறது.
- லேக் மற்றும் கார்கில் மாவட்டங்களை உள்ளடக்கிய லடாக் நிர்வாகப் பிரிவானது லேக்கினை தலைமையிடமாக கொண்டு இருக்கும்.
- லடாக் நிர்வாக பிரிவு செயல்பட ஆணையாளர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- கார்கில் மற்றும் லேக் உள்ளூராட்சி நிர்வாகம் மலை மேம்பாட்டுக் கவுன்சில்களால் பராமரிக்கப்பட்டது. லேக்கின் தொலைதூர மற்றும் புவியியல் தனிமைப்பாடு இப்பகுதியில் விளைந்திருக்கிறது.
குறிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் இரண்டு நிர்வாகப் பிரிவுகளாக இருந்தன. இந்த நிர்வாகப் பிரிவில் லடாக் மூன்றாவது ஆக சேர்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment