Breaking

Thursday, 3 December 2020

TNUSRB SI Taluk உடற்தகுதி தேர்வு முடிவுகள் 2020

 TNUSRB SI Taluk




969 காலியிடங்களை கொண்ட துணை ஆய்வாளர் (SI) பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 2.01.2020 மற்றும் 13.01.2020 ஆகிய இரு தினங்களில் தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. அதன் பின் ஊடரங்கு காரணமாக, செப்டம்பர் மாதம் இந்த பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு சென்னையில் நடைபெற்றது.

உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்அடுத்ததாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


List of candidates eligible for Viva-Voice (Enrolment No.wise) CLICK

List of candidates eligible for Viva-Voice (Roster wise) CLICK


No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491