Breaking

Thursday, 3 December 2020

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக வேலை 2020 | Adi Dravidar Welfare Department Recruitment 2020 | விண்ணப்பிக்க கடைசி தேதி 9.12.2020

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக வேலை 2020



மாநிலம்தமிழ்நாடு, சென்னை


பணியின் பெயர்  


அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர்


காலி பணியிடங்களின் விவரம் 


அலுவலக உதவியாளர் 1

ஈப்பு ஓட்டுநர் 1


கல்வித்தகுதி

அலுவலக உதவியாளர் -  8 ஆம் வகுப்பு தேர்ச்சி


ஈப்பு ஓட்டுநர்  

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

LMV ஓட்டுநர் உரிமம் பெற்றிக்க வேண்டும்

2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


சம்பளம் 


தேர்வு முறை 

நேர்முகத்தேர்வு


வயது

18 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பம் கிடைக்கும் இடம்


சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.


குறிப்பு 


சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.


Job Notification CLICK




No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491