Breaking

Tuesday, 24 November 2020

சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2020

 சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை வேலை



மாநிலம்  : தமிழ்நாடு 


பணியின் பெயர்  


சுகாதார பணியாளர் / உதவியாளர், டிரைவர்கள் மற்றும் பேட்டரி ரிக்‌ஷா ஆபரேட்டர்


காலி பணியிடங்களின் விவரம் 

10,000


கல்வித்தகுதி

8th, 10th, 12th


தேர்வு முறை 

நேர்முகத்தேர்வு


நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம் : மேற்கண்ட நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை கூடுதல் விபரங்களுக்கு 7338882241, 7338888166 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


 குறிப்பு 


தி.நகர், பார்த்தசாரதிபுரத்திலுள்ள சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.

ஆதார் கார்டு, பான்கார்டு, வீட்டு முகவரி சான்றிதழ், வங்கி கணக்கு விபரம் உள்ளிட்டவையுடன் 4 புகைப்படங்கள், பள்ளி சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என அறிவுத்தியுள்ளனர்.




No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491