Breaking

Tuesday, 9 June 2020

Book Back Questions | 10th I Volume SS | 19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்


10th I Volume Social Science

19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்


Book Back Questions

I) சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் சதி ஒழிக்கப்பட்டது ?

1829

2. தயானந்த சரஸ்வதியின் நிறுவப் பெற்ற சமாஜத்தின் பெயர் ?

ஆரிய சமாஜம்

3. யாருடைய பணியும் இயக்கமும் 1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்த சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது ?

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

4. ‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்? 

 பார்சி இயக்கம்

5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார் ?

 பாபா ராம்சிங்

6. சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்?

ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

7. விதவை மறுமண சங்கத்தை ஏற்படுத்தியவர் யார் ?

மகாதேவ் கோவிந்த் ரானடே 

8. ‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?

தயானந்த சரஸ்வதி

II) கோடிட்ட இடங்களை நிரப்புக.

9. -------------------- சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

வள்ளலார்

10. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் ----------------------

மகாதேவ் கோவிந்த் ரானடே

11.  சத்யசோதக் சமாஜத்தைத் தொடங்கியவர் -----------------------ஆவார்.

ஜோதிபா பூலே

12. குலாம்கிரி நூலை எழுதியவர் -------------

ஜோதிபா பூலே

13.  சத்யார்த்த பிரகாஷ் எனும் நூல்-----------------நேர்மறைக் கொள்கைகளை
பட்டியலிடுகிறது.

நேர்மறையான கொள்கைகள்

14. ராமகிருஷ்ணா மிஷன் --------------ஆல் நிறுவப்பட்டது.

விவேகானந்தர்

15. --------------------அகாலி இயக்கத்தின்
முன்னோடியாகும்.

சிங் சபா

16. ------------------கேரளாவின் சாதியக்
கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களைக்
கொண்டு வந்தது.

நாராயண குரு

16. ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிகையைத்
துவக்கியவர் ----------------ஆவார்.

அயோத்திதாசர்

III) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

1. i) ராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.

ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.

iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.

iv) ராஜா ராம்மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

அ) i) சரி

ஆ) i) , ii) ஆகியன சரி

இ) i), ii), iii) ஆகியன சரி

ஈ) i), iii) ஆகியன சரி

ஈ) i), iii) ஆகியன சரி

2. i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.

ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்புத்
திருமணங்களையும் ஊக்குவித்தது.

iii) ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.

iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.

அ) i ) சரி

ஆ) ii) சரி

இ) i), ii) ஆகியன சரி

ஈ) iii), iv) ஆகியன சரி

இ) i), ii) ஆகியன சரி

3. i) ராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல்நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் 
செயலூக்கத்துடன் ஈடுபட்டது.

ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை ராமகிருஷ்ணர்
வலியுறுத்தினார். 

iii) ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணாமிஷனை
ஏற்படுத்தினார்.

iv) ராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை
எதிர்த்தார்.

அ) i) சரி

ஆ) i) மற்றும் ii) சரி

இ) iii) சரி

ஈ) iv) சரி

ஆ) i) மற்றும் ii) சரி

4. கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.

காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத்
திருமணத்தை எதிர்த்தார். விதவை
மறுமணத்தை ஆதரித்தார்.

அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப்
பொருத்தமானதாக இல்லை.

ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப்
பொருத்தமானதாக உள்ளது.

இ) இரண்டுமே தவறு.

ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று
பொருத்தமற்றதாக உள்ளது.

ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப்
பொருத்தமானதாக உள்ளது.

IV) பொருத்துக.



















No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491