Breaking

Tuesday, 7 April 2020

Test series | 6th I Term Social Science - Unit 2



Test series

1. பூமி தோன்றி எத்தனை கோடி ஆண்டுகள் ஆகிறது ?

2. மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த கதையை ------- மற்றும் --------- ஆகியவற்றின் உதவியுடன் நாம் படிக்க முடியும்?

3. பொருத்துக


4. குரோம் மக்னான்ஸ் வாழ்ந்ததற்கான சான்றுகள் எந்த இடத்தில் கிடைக்கப்பெற்றது ?


5. தீப்பெட்டியை பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கிராமத்தில் உள்ளது ?

6. மனித வரலாற்றில் முதல் தரமான கண்டுபிடிப்பாக கருதப்படுவது எது ?

இதுபோன்று புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட மேலும் பல வினாக்களை காண கீழே கொடுத்துள்ள வீடியோவை பார்க்கவும்.


இதற்கான பதில்களை தெரிந்துகொள்ள கீழே கொடுத்துள்ள பதில்கள் என்ற வீடியோவை பார்க்கவும்






No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491