Breaking

Tuesday, 5 November 2019

Employment Notice


தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் காலியாக உள்ள வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணியாட்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்

பணி : வனக்காப்பாளர்

காலிப் பணியிடங்கள் : 227

பணி : ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்

காலிப் பணியிடங்கள் : 93

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
(இதற்கான முழுமையான அறிக்கை மற்றும் கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்)

விண்ணப்பிக்கும் முறை :தகுதியானவர்கள் இதற்கான அறிவிப்பில் உள்ள www.forest.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491