Breaking

Tuesday, 5 November 2019

EMPLOYMENT NOTICE


தமிழ்நாடு தொழித்துறை மேம்பாட்டுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள சிஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (நவ.5) கடைசி நாளாகும்.

பணி: Chartered Accountant

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.12 லட்சம்

தகுதி: சிஏ முடித்து ஐசிஏஐ அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:www.sipcot.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://sipcot.in/webroot/img/Engagement-of-consultant.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.11.2019

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491