சர்வதேச நிதியம் மற்றும் CIA World Factbook அமைப்புகளிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் உலகில் அதிகம் சம்பளம் பெரும் தலைவர்களின் 2018-19ம் ஆண்டுக்கான டாப்-10 பட்டியலை தற்போது காணலாம். Source(24/7 Wall Streeet)
1. Lee Hsien Loong - Prime Minister of Singapore $1,610,000 (சுமார் ரூ.11.59 கோடி)
2. Carrie Lam - Chief Executive of Hong Kong $568,400 (சுமார் ரூ.4.09 கோடி)
3. Ueli Maurer - President of the Swiss Confederation $482,958 (சுமார் ரூ.3.47 கோடி)
4. Donald Trump - President of the United States $400,000 (சுமார் ரூ.2.88 கோடி)
5. Scott Morrison - Prime Minister of Australia $378,415 (சுமார் ரூ.2.72 கோடி)
6. Angela Merkel - Chancellor of Germany $369,727 (சுமார் ரூ.2.66 கோடி)
7. Jacinda Ardern - Prime Minister of New Zealand $339,862 (சுமார் ரூ.2.44 கோடி)
8. Mohamed Ould Abdel Aziz- President of Mauritania $330,000 (சுமார் ரூ.2.37 கோடி)
9. Sebastian Kurz - Former Chancellor of Austria $328,584 (சுமார் ரூ.2.36 கோடி)
10. Xavier Bettel - Prime Minister of Luxembourg $278,035 (சுமார் ரூ.2 கோடி)
No comments:
Post a Comment