Breaking

Monday, 5 August 2019

Flyboard




1. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ---------------------- என்பவர், தாம் உருவாக்கிய Flyboard (ஃப்ளைபோர்ட்) மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

(A) ஜீன்-மேரி ஹல்லட் (Jean-Marie Hullot)

(B) ஃபிரான்கி ஜபாடா (Franky Zapata) 

(C) நிகோலே பாசோவ் (Nikolay Basov)

(D) பீட்டர் பெட்ராஃப் (Peter Petroff)


பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர் பிரான்கி ஜபாடா(Franky Zapata) தனது Flyboard (ஃப்ளைபோர்டு) விமானத்தில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஜபாடா பிரான்சின் சங்கத்தேவிலிருந்து(Sangatte) புறப்பட்டு 22 நிமிடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தின் டோவர்(Dover) வந்தடைந்தார், 22 மைல் பயணத்தின் போது மணிக்கு 106 மைல் வேகத்தை எட்டினார். 

குறிப்பு
ஜபாடாவின் இரண்டாவது முயற்சி இதுவாகும். ஜூலை இறுதியில் அவர் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. 

Answer
1. (B) ஃபிரான்கி ஜபாடா (Franky Zapata)

1 comment:

  1. I really enjoy simply reading all of your weblogs. Simply wanted to inform you that you have people like me who appreciate your work. Definitely a great post. Hats off to you! The information that you have provided is very helpful. water sports lake



    ReplyDelete

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491