உலக மோட்டார் சைக்கிள் பந்தயம் (FIM World Cup (Fédération Internationale de Motocyclisme)) மகளிர் பிரிவில் முதன்முறையாக 2-ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் ஐஸ்வர்யா பிஸ்ஸா(Aishwarya Pissay).
ஹங்கேரியின்(Hungary) வார்பலோடா(Varpalota) நகரில் FMI ஜூனியர் மகளிர் உலக சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெங்களூரைச் சேர்ந்த 23 வயது ஐஸ்வர்யா இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
சிலியின் (Chile) தாமஸ் டி கவர்டோ(Tomas de Gavardo) 60 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார்.
No comments:
Post a Comment