Breaking

Sunday, 21 July 2019

Commonwealth Championships 2019



1. அபியாவில்(Apia) நடந்த 2019 காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில்(Commonwealth Championships) 81 கிலோ பிரிவில் தங்கம் வென்ற இந்திய பளுதூக்குபவர் யார்?

(A) அஜய் சின் (Ajay Sin)

(B) ருஸ்தம் சாரங் (Rustam Sarang)

(C) குர்தீப் சிங் (Gurdeep Singh)

(D) தீபக் லத்தேர் (Deepak Lather)

அபியாவில்(Apia) நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில், 2019 ஜூலை 12 ஆம் தேதி, இந்திய பளுதூக்குபவர் அஜய் சிங் 81 கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 
  • ஒலிம்பிக் தகுதி நிகழ்வில் முக்கிய புள்ளிகளைப் பெற தனது உடல் எடையை (190 கிலோ) இருமடங்காக உயர்த்துவதன் மூலம் ஜெர்க் பிரிவில்(Jerk category) புதிய காமன்வெல்த் சாதனையையும் உருவாக்கியுள்ளார்.
  • அதே பிரிவில் தேசிய சாதனையையும் முறியடித்தார்.
Answer
1. (A) அஜய் சின் (Ajay Sin)


No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491