Breaking

Saturday 22 June 2019

Tnpsc Group 4 And VAO Exam Books to Study 2019 (History)


Group 4 And VAO 


Group 4 And VAO  Syllabusல் கொடுக்கப்பட்டுள்ள பாடங்கள் எந்த புத்தகத்தில் உள்ளது, என்ன தலைப்பில் உள்ளது மற்றும் எந்த பக்கத்தில் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்தியா, தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரம் (UNIT - IV. HISTORY AND CULTURE OF INDIA AND TAMIL NADU)

இந்த Topic இல் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்படுகின்றன. 13 முதல் 16 வரை கேள்விகள் கேட்கப்படுகின்றன.

2014 ஆம் ஆண்டு - 16 கேள்விகள்

2016 ஆம் ஆண்டு - 16 கேள்விகள்
2018 ஆம் ஆண்டு - 13 கேள்விகள்








6, 9, 11th - 2018 பதிப்பு 

7, 8, 10, 12th - 2017 பதிப்பு



Indus valley civilization (சிந்து சமவெளி நாகரீகம்)

6th I Term : Page No 147 - 159 
(சிந்துவெளி நாகரீகம்) 

*9th I Term : Page No 1 - 20 
(மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்)

9th I Term : Page No 26 - 44 
(பண்டைய நாகரீகங்கள்)- சிந்துவெளி நாகரீகம்(40 - 44) 

11th I Volume : Page No 12 - 18
(பண்டைய இந்தியா தொடக்கம் முதல் சிந்து சமவெளி வரை)

*11th I Volume : Page No 23 - 41
(பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகால பண்பாடுகள்)


Guptas, Delhi Sultans, Mughals and Marathas
(குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், மொகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள்)

குப்தர்கள்

*6th III Term : Page No 109 - 118
(இந்தியா- மெளரியருக்குப் பின்னர்)

6th III Term : Page No 122 - 130 
(பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்தனர்)

*11th I Volume : Page No 91 - 101
(மெளரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்)

11th I Volume : Page No 106 - 119 
(குப்தர்)

டெல்லி சுல்தான்கள்

*7th II Term : Page No 139 - 143
(அரேபியர், துருக்கியர் படையெடுப்பு)

7th II Term : Page No 146 - 161 
(டெல்லி சுல்தான்கள்)

*9th II Term : Page No 17 - 28 
(இடைக்காலம்)

*11th I Term : Page No 159 - 178
(அரேபியர், துருக்கியரின் வருகை)

மொகலாயர்கள் 

8th I Term : Page No 252 - 267 
(மொகலாயர்கள் வருகை)

11th II Volume : Page No 30 - 58
(மொகலாயப் பேரரசு)

மராத்தியர்கள்

8th I Term : Page No 270 - 277
(மராத்தியர்கள்)

8th III Term : Page No 204 - 208
(தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி)

11th II Volume : Page No 66 - 84 
(மராத்தியர்கள்)


Age of Vijayanagaram and the bahmanis (விஜயநகரம் மற்றும் பாமினி அரசு)

விஜயநகரம் மற்றும் பாமினி அரசு 

*7th I Term : Page No 217 - 224
(தக்காண அரசுகள்)

7th III Term : Page No 161 - 167 
(விஜயநகர, பாமினி அரசுகள்)

11th II Volume : Page No 1 - 13 
(பாமினி விஜயநகர அரசுகள்)

South Indian history (தென்னிந்திய வரலாறு) Culture and Heritage of Tamil people (தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்) 

6th I Term : Page No 166 - 171 
(தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்)

6th II Term : Page No 107 - 117 
(வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும்)

6th III Term : Page No 95 - 104
(பண்டைக்காலத்தில் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்)

6th III Term : Page No 140 - 150
(தென்னிந்திய அரசுகள்)

7th I Term : Page No 227 - 241
(தென்னிந்திய அரசுகள்)

8th III Term : Page No 196 - 201 
(தமிழகத்தல் நாயக்கர்கள் ஆட்சி)

8th III Term : Page No 204 - 208
(இந்த பாடம் மராட்டியர்கள் தலைப்பில் ஏற்கெனவே கொடுத்துள்ளேன்)

9th I Term : Page No 50 - 70
(தொடக்காலத் தமிழச் சமூகமும் பண்பாடும்)

9th II Term : Page No 33 - 51
(இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்)

11th I Volume : Page No 79 - 88
(தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்) 

11th I Volume : Page No 138 - 156
(தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி)

11th I Volume : Page No 182 - 201
(பிற்காலச் சோழரும் பாண்டியரும்) 

11th II Volume : Page No 18 - 25
(பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்)

India since independence (சுதந்திரம் பெற்ற பின் இந்தியா)

12th : Page No 148 - 156
(விடுதலைக்குப் பின் இந்தியா)

Characteristics of Indian culture -Unity in diversity -race, colour, language, custom-India as secular state (இந்திய கலாச்சாரத்தின்‌ தனியல்புகள்‌ - சிறப்பியல்புகள்‌ - பன்முகத்தன்மை, இனம்‌, நிறம்‌, மொழி ஒற்றுமை, வழக்கம்-இந்தியா போன்ற மதச்சார்பற்ற அரசு) 

6th I Term : Page No 211 -218 
(பன்முகத்தன்மையினை அறிவோம்) 

7th III Term : Page No 170 - 175 
(பக்தி மற்றும் சூஃபி இயக்கங்கள்) 

8th I Term : Page No 324 - 328 
(தேசிய ஒருமைப்பாடு) 

10th : Page No 108 - 115 
(தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்) 

10th : Page No : 257 - 259
(வேற்றுமையில் ஒற்றுமை)

11th II Volume : Page No 18 - 25 
(பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்) 

11th II Volume : Page No 166 - 179 
(நவீனத்தை நோக்கி)



Growth of rationalist, Dravidian movement in TN-Political parties and populist schemes (பகுத்தறிவின்‌ வளர்ச்சி - தமிழ்‌ நாட்டின்‌ திராவிட இயக்கம்‌- அரசியல்‌ கட்சிகள்‌ மற்றும் பிரபலமான திட்டங்கள்‌) 


11th அரசியல் அறிவியல் (Political Science) புத்தகத்தில் II Volume : Page No 168 - 182 
(தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி) 

12th : Page No 129 - 133 
(இந்திய தேசிய இயக்கத்தின் தமிழ்நாட்டின் பங்கு) 

12th : Page No 135 - 138 
(நீதிக் கட்சியின் ஆட்சி)     

*கொடுக்கப்பட்டவை Syllabusல் Extraவாக படிக்க வேண்டியவை


 இதை PDF ஆக பெற DOWNLOAD HERE


படிக்க வேண்டிய புத்தகங்களை டவுன்லோட் (Download) செய்ய CLICK HERE




3 comments:

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491