Breaking

Saturday 1 June 2019

International Space Station's Spacewalk




1) 2019 International Space Station's ----- ஆவது விண்வெளி நடைபயணம் ------------ நாட்டில் வெற்றிகரமாக நடைபெற்றது.

(A) 200, ரஷ்யா

(B) 212, அமெரிக்கா

(C) 214, அமெரிக்கா

(D) 217, ரஷ்யா


2) யார் யார் இந்த 2019 விண்வெளி நடைபயணத்தை மேற்கொண்டனர் ?

(A) Oleg Kononenko, Alexey Ovchinin

(B) Oleg Kononenko,Sergei Prokopyev

(C) Sergei Prokopyev, Dmitri Kondratyev

(D) Alexey Ovchinin, Dmitri Kondratyev


சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆதரவு, பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல்(International Space Station's support, maintenance and upgrade) ஆகியவற்றிற்காக 217 ஆவது விண்வெளி நடைபயணத்தை இரண்டு ரோச்கோஸ்மோஸ் (Space Agency Roscosmos) ரஷ்ய விண்வெளி நிலையம் விண்வெளி வீரர்கள், வெற்றிகரமாக மேற்கொண்டனர். 

2019 ஆம் ஆண்டிற்கான, நான்காவது விண்வெளி நடைபயணம், Expedition 59 Commander ஏவுகணைத் தளபதி ஓலெக் கொனொனெங்கோ(Oleg Kononenko) மற்றும் விமான பொறியாளர் (Flight Engineer) அலெக்ஸி ஓவிச்சின்(Alexey Ovchinin) ஆகியோரால் செய்யப்பட்டது, மேலும் இது ஆறு மணி ஒரு நிமிடம் நீடித்தது.

Answers
1) (D) 217, ரஷ்யா
2) (A) Oleg Kononenko, Alexey Ovchinin

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491