நடப்பு
நிகழ்வுகள்
1. ஏரோ இந்தியா 12 ஆவது கண்காட்சி 2019 எந்த இடத்தில் நடைபெற உள்ளது ?
(A) சென்னை
(B) பெங்களூரு
(C) கொல்கத்தா
(D) டெல்லி
2. Param Shivay என்பது என்ன ?
(A) Super Computer
(B) Missile
(C) Satellite
(D) Army name
3. உலகின் முதல் பெண் AI (Artificial Intelligence) செய்தி தொகுப்பாளர் Xin Xiaomengயை (சின் சியோமங்கெங்) எந்த செய்தி நிறுவனம் வெளியிட்டது ?
(A) Kyodo
(B) Yonhap
(C) China Daily
(D) Xinhua
Answers:
1. (B) பெங்களூரு
2. (A) Super Computer
3. (D) Xinhua
No comments:
Post a Comment