Breaking

Tuesday, 12 February 2019

அபுதாபியின் மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழி

அபுதாபியின் மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழி


அபுதாபியில் மூன்றாவது அதிகாரப்பூர்வ நீதிமன்ற மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் அராபிக் மற்றும் ஆங்கிலம் நீதிமன்றங்களில் வழக்கு மொழியாக உள்ளது மேலும் இவற்றுள் மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிக்கான அணுகுமுறையினை மேம்படுத்த அபுதாபி எடுத்த முயற்சி ஆகும்.


குறிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்கள் தொகையில் 30 % இந்திய மற்றும் அயல் நாட்டினர் உள்ளனர்.


No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491